CO1 1 செய்யுள் – இக்கால இலக்கியம்

  • தனிப்பட்ட முறையில் கவிதை எழுதும் திறனை ஊக்குவித்தல்
  • பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்துதல், கவிதையின் விழுமியங்களை அறிந்து கொள்ளுதல்

CO2 உரைநடை

  • தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்களின் வழி தனிமனித ஒழுக்கத்தையும், வாழ்வியல் அறத்தையும் வலியுறுத்துதல்
  • இலக்கியங்களின் வழி கலை,பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும், மரபு வழி மாற்றத்தையும் அறியச் செய்தல்
  • பெண்களின் மேம்பாடு, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உயர்வு போன்றவற்றை இதழ்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அறியச்
    செய்தல்

CO3 இலக்கணம்

  • வல்லினம் மிகும் இடங்கள் – வல்லினம் மிகா இடங்கள்
  • தமிழ்மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும,; படிப்பதற்கும் இப்பகுதி பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • அரசுப் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இப்பகுதி இடம்பெற்றுள்ளது

CO4 படைப்பாக்கம் ஃ சிறுகதை

  • சிறுகதை எழுதுவதை ஊக்குவித்தல்
  • கவிதை எழுதுவதை ஊக்குவித்தல்
  • சிறுகதை ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவது, கதைக்களம் உருவாகும் சூழலைக் காட்சிப்படுத்துதல்

CO5 இலக்கியவரலாறு

  • இலக்கண நூல்களைப் பற்றி அறியச்செய்தல்
  • கவிதையின் தோற்றம், பற்றி அறிதல்
  • உரைநடை, சிறுகதை பற்றி அறிதல்